Thattukadai channel logo Thattukadai
  • Custom URL: @thattukadai
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 2.1K
  • Video Views: 199.42K
  • # videos: 26
  • Estimated Earnings: $49 - $796
  • Category: Food Lifestyle
  • Date Created: 2020-07-27
  • Date Updated: 2024-07-02
Audience activity: 94
Views per video: 7.67K
Keywords: Thattukadai


Thattukadai is most popular in southern part of India, where everyone enjoy their mouth watering quick foods in a colorful noisy delightful roadside environment. Thattukadai means "plate in the roadside" which connects nostalgic emotion not only for me but also for any roadside food lovers. My love towards tasting different food, insist me to start a visual platform to recreate those lip smoking dishes in my kitchen and share it with my lovable ones. தென்னிந்தியாவின் சாலையோரங்களில், நடைமேடைக்கருகில் அமைந்திருக்கும் மிக பிரசித்தி பெற்ற சிற்றுண்டி கடைகள் தட்டுக்கடை எனப்படும். வண்டி சத்தம், நடமாடும் கூட்டத்தின் கூச்சல்களுக்கு இடையில், வகை வகையான, வண்ணமயமான, பார்த்ததும், நாவின் சுவையரும்புகளைத் தூண்டிவிடும் சுவையான சிற்றுண்டிகளை மக்கள் உண்டு மகிழ்வதைக் காணலாம். பல நாட்டு உணவு வகைகளை சுவைப்பதில் விருப்பமுள்ளதால் என் சமையலறை பன்னாட்டு சமையலகமாக மாறிப் போனது. நான் சமைத்து, சப்பு கொட்டிச் சுவைத்து மகிழ்ந்தவற்றை என் உற்றார்களுடன் பகிர்ந்து கொள்ள உருவாக்கிய காட்சிமேடை தான் "தட்டுக்கடை"