TN Sports channel logo TN Sports
  • Custom URL: @tnsports
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 295K
  • Video Views: 87.36M
  • # videos: 960
  • Estimated Earnings: $21.84K - $349.44K
  • Category: Lifestyle Sports
  • Global Rank: 200714
  • Country Rank: 38646
  • Date Created: 2018-01-01
  • Date Updated: 2024-07-04
Audience activity: 296
Views per video: 91K
Audience growth speed: 124
Keywords: kabaddi tamilnadu kabaddi best kabaddi match men kabaddi women kabaddi girls kabaddi


The main motto of the Channel is it will mostly contains the best Kabaddi match Highlights which his happening in and around Tamil Nadu. Very close to follow Tamil Nadu Players. இந்த சேனலின் வழியாக தமிழகத்தில் நடைபெறும் சிறந்த கபடி போட்டிகளின் வீடியோக்களை கண்டுமகிழலாம் அதுமட்டும் அல்லாது தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு சென்று விளையாடும் தமிழக அணியின் ஆட்டங்களும் இங்கு பதிவிடப்படும். கடைக்கோடி கிராமத்தில் நடைபெறும் போட்டிகள் முதல் ஆல் இந்தியா அளவிலான போட்டிகள் வரை இங்கு பதிவிடப்படும், திறமையான வீரர்களை கண்டறிந்து வெளிகாண்பதே எங்களின் தலையாய கடமை. தமிழகத்தில் கபடி போட்டியை பல விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் எவ்வாறு திருவிழாபோல் நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்துவத்து மிகவும் பெருமைக்குரிய செயலாக ஏற்று பணியாற்றிவருகிறோம். ( உங்களின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்திற்கு கபடி உறுதுணையாக இருக்கும் ) வாழ்க கபடி....!