Pesu Tamizha Pesu channel logo Pesu Tamizha Pesu
  • Custom URL: @pesutamizhapesuofficial
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 614K
  • Video Views: 228.4M
  • # videos: 5,349
  • Estimated Earnings: $57.1K - $913.58K
  • Category: Society
  • Global Rank: 98061
  • Country Rank: 19501
  • Date Created: 2021-03-07
  • Date Updated: 2024-07-12
Audience activity: 371
Views per video: 42.7K
Audience growth speed: 500
Keywords: pesu tamizha pesu rajavel nagarajan ராஜவேல் நாகராஜன் tamil politics political news in tamil tamil political analysis indian politics political interviews news channel tamil politics political news in tamil indian politics political interviews en mann en makkal live senthil balaji raveenthran duraisamy paari saalan arjun sampath thirumaran ji vellore ibrahim annamalai bjp annamalai bjp modi admk dmk ntk tamil news udhayanidhi stalin mk stalin


உலகத்தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். நான் உங்கள் ராஜவேல் நாகராஜன். உங்கள் பேராதரவுடன் நாம் கடந்த 2020ஆம் ஆண்டு மே 1 முதல் தொடங்கி நடத்தி வந்த பேசு தமிழா பேசு வலையொளி, ஒரு லட்சத்து எழுபதாயிரம் subscribers எண்ணிக்கையை தாண்டி ஓராண்டில் வளர்ந்திருந்த சூழலில், கடந்த 2021 ஜூன் மாதத்தில் வெளியிட்ட ஒரு காணொளி காரணமாக முடக்கப்பட்டது. அதற்கு பிறகு தொடங்கப்பட்டதே, இந்த சேனல். உங்கள் ஆதரவை இந்த சேனலுக்கு கொடுத்து, இந்த சேனலின் வீடியோக்களை உலகின் எல்லா மூலைகளிலும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு பகிர்ந்து நமது வலையொளியை உலகத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்கவும். பேசு தமிழா பேசுவின் காணொலிகள் மூலம் வலிமையான பாரதம், வளமான தமிழகம் நோக்கி வீறுநடை போடுவோம்!