Esh R channel logo Esh R
  • Custom URL: @eshrofficial
  • Country: India 🇮🇳
  • Language: Tamil
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 87K
  • Video Views: 9.25M
  • # videos: 1,234
  • Estimated Earnings: $2.31K - $37.02K
  • Category: Entertainment Food Lifestyle
  • Date Created: 2009-08-30
  • Date Updated: 2024-03-30
Audience activity: 106
Views per video: 7.5K
Audience growth speed: 16
Keywords: eshrofficial eshrofficiall esh esh r food @eshrofficial people & blogs motivation entertainment irfan views people & blogs tamil food shorts tamil tamil food review trending food review indiaglitz tharun kumar tamil fitness channel shorts tamil shorts தமிழ் ஈஷ் eshrofficial shorts eshr shorts esh shorts tamil trending shorts filmaking tips tips by eshrofficial tips by eshr eshr tips video esh tips video


வாழ்க்கை வாழத்தானே! நான் வளம் வருகிற பாதை சேமிக்க தானே! கற்றவை பற்றவை! அன்பும் அமைதியும்! Contact : +914442041707 E-mail Id : eshrofficial2022@gmail.com வணக்கம் தோழர்களே! பாண்டியநாட்டில் பிறந்து (குலேசகரன்பட்டணம்) சோழ நாட்டில் படித்து வளர்ந்து (திருச்சி) சேரநாட்டில் சில காலம் பணிபுரிந்து (கோவை) பல்லவ நாட்டில் குடிபுகுந்த தமிழன் நான் (சென்னை) காளத்தீஸ்வரன் எனது பெயர்.! இந்த சேனலில் உள்ள அனைத்து 99% வீடியோக்களும் செல்ஃபி வீடியோவாகும். நானே எடுத்து, நானே எடிட் செய்து, ஸ்கிரிப்ட் செய்து நானே பதிவேற்றம் செய்தேன். அதனால் நான் இந்த டிஜிட்டல் யுகத்தில் நிறைய வெற்றிகளையும் தோல்விகளையும் பெற்றிருக்கிறேன். நான் 2006ல் இருந்து ஒரு மூத்த சுதந்திரமான Vlogger, Selfie Shooter என்று நினைக்கிறேன், ஆனால் 2009ல் தான் யூடியூப்பில் சேர்ந்தேன். மனிதர்கள் மாறலாம் ஆனால் நினைவுகளை மாற்ற முடியாது அதை அழிக்க முடியாது. எனது வாழ்க்கைப் பயணத்தை நோக்கிய எனது பாதையை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் இந்த சேனல். https://www.youtube.com/channel/UCZ4ih1lp9noYOWJJVEsHYtA/?sub_confirmation=|