செம்முரசு - உழைக்கும் மக்களின் உள்ளக்குமுரல் channel logo செம்முரசு - உழைக்கும் மக்களின் உள்ளக்குமுரல்
  • Custom URL: @chemmurasu6714
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 445
  • Video Views: 43.84K
  • # videos: 227
  • Category: Society
  • Date Created: 2019-12-27
  • Date Updated: 2024-06-11
Audience activity: 98
Views per video: 193


மக்களின் மன சாட்சியாய் வெளிவரும் செம்முரசு தொலைக்காட்சி வணிக நோக்கமின்றி இயங்கும் ! கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழ்தேச விஞ்ஞானிகள் அனைவரின் சாதனைகளும் வெளி உலகிற்கு சென்று சேர உதவி செய்வோம் ! விவசாயிகள், மாணவர்கள், மகளிர் என அனைத்து ஒடுக்கப்பட்டோர் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களின் போர்க்குரலாக எங்கள் முரசில் அதிரும் ஒலியை எழுப்புகின்ற உங்களின் நண்பனாக உலா வரும் ! உங்கள் ஆதரவை எங்களுக்கு அளியுங்கள் ! உழைக்கும் மக்களின் நலனுக்காக வெளிவரும் இதுபோன்ற உலகின் முதல் முயற்சிகளை பரப்புங்கள் ! எங்கள் தொலைக்காட்சியை பகிருங்கள் ! வாசகர்களாகிய நீங்கள் வணிக, பிழைப்புவாத, பரபரப்பு ஊடகங்களுக்கு நடுவே மக்கள் பக்கம் நிற்கும் இதுபோன்ற தரமான முயற்சிகளுக்கு ஆதரவு தாருங்கள் என அன்புடன் கோருகிறோம் ! தொடர்பிற்கு 7373 90 7212 உங்கள் படைப்புகள் அனுப்புவதற்கு: chemmurasu@gmail.com உங்கள் அன்பை, தோழமையை, நட்பை, சமூக மாற்றத்தில் உங்கள் மேலான செயல்பாட்டை நாடும் .... உங்கள் செம்முரசு, இணைய தள தொலைக்காட்சி ஆசிரியர் குழு.