Amazing Grace Bible College - AGBC channel logo Amazing Grace Bible College - AGBC
  • Custom URL: @amazinggracebiblecollege-a6931
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 4.21K
  • Video Views: 315.18K
  • # videos: 120
  • Estimated Earnings: $78 - $1.26K
  • Category: Religion Society
  • Date Created: 2018-08-26
  • Date Updated: 2024-06-11
Audience activity: 74
Views per video: 2.63K


Amazing Grace Bible College 2015-ம் வருடம் செப்டம்பர் மாதம் நான்கு பேரைக்கொண்டு ஆரம்பமானது. துவக்கத்தில் 4 மாத சீஷத்துவப்பயிற்சி மாத்திரம் நடத்தி வந்தோம். முதலில் நான்குபேர் கலந்து கொண்டனர். அடுத்த பயிற்சியில் 7 பேர், அதற்கு அடுத்து 30 பேர் என தேவன் பெருக்கத்தை தந்தார். 2016-ம் வருடம் செப்டம்பர் மாதம், முதல் வேதாகமக் கல்லூரி படிப்பு கோவையில் ஆரம்பமானது. முதல் வருடத்தில் 17 பேர், இரண்டாம் வருடத்தில் 20 பேரென துளிர்விட ஆரம்பித்தது. 2017ம் ஆண்டு சென்னையில் வேதாகம கல்லூரி கிளையை ஜூலை மாதம் துவங்கினோம். சிறந்த ஆசிரியர்களால் பயிற்சி கொடுக்கப்படுகிறது. 2017-ம் வருடத்தில் தஞ்சை, காஞ்சி ஆகிய மாவட்டங்களிலும் கிளைகள் ஆரம்பித்தோம். தேவன் அநேக கனிகளைத் தந்தார். இந்த (2018) ஆண்டு திருநெல்வேலியில் வகுப்புகள் துவங்க தேவன் கிருபை செய்துள்ளார். இன்று 1000க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இது எங்களால் உண்டானதல்ல, தேவனுடைய ஈவு. எங்களோடு இனைந்த அனைவருடைய வாழ்க்கையிலும் அநேக மாற்றங்கள் உண்டாயின. சத்தியங்களை கிருபையின்படி தெரிந்து கொள்ள, AGBCயில் சேருங்கள். ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.