Vinolaradja samaiyal and vlog channel logo Vinolaradja samaiyal and vlog
  • Custom URL: @vinolaradjasamaiyalandvlog7469
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 3.37K
  • Video Views: 107.62K
  • # videos: 468
  • Estimated Earnings: $26 - $428
  • Category: Food Lifestyle
  • Date Created: 2020-08-14
  • Date Updated: 2024-07-14
Audience activity: 31
Views per video: 229


அனைவருக்கும் வணக்கம் நாங்கள் பிரான்சில் வசிக்கிறோம்.இங்கு இருக்கும் எங்கள் வாழ்க்கை முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .நாங்கள் பிரான்சில் வசித்தாலும் எப்படி இந்திய முறைபடி வாழ்கிறோம் என்பததை எடுத்து சொல்லவே இந்த சேனலை நான் இன்று ஆரம்பித்து உள்ளேன்.இங்கு உள்ள பல்வேறு நாட்டுகாரர்கள் சேர்ந்து நாங்கள் வாழும் பொழுது நாளடைவில் நமது பழைய பழக்க வழக்கங்கள் நிறைய மறந்துவிடுகிறோம். எடுத்து காட்டாக நமது அம்மா சமையல்,பாட்டி வைத்தியம்,கோலம் ,பண்டிகை தினங்களில் பலகாரம் இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.நான் அதை உங்களுக்கு எளிதாக ஒன்று ஒன்றாக ஞாபகம் படுத்த போகிறேன்.நீங்கள் பிரான்ஸ்சில் வசித்தாலும் ,இந்தியாவில் வசித்தாலும் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளலாம்.பிரான்சில் இருக்கும் ஒவ்வொருவரும் இதனால் பயன் அடைந்தால் அதுவே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி .என்றும் அன்பே சிறந்தது நன்றி.