iKey Pets channel logo iKey Pets
  • Custom URL: @ikeypets
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 70.9K
  • Video Views: 14.22M
  • # videos: 500
  • Estimated Earnings: $3.56K - $56.89K
  • Category: Lifestyle Pets
  • Date Created: 2020-07-23
  • Date Updated: 2024-05-14
Audience activity: 200
Views per video: 28.45K
Audience growth speed: 48
Keywords: madurai ikey pets ikeypets pets Dogs Birds pet shop pets funny pets cute pets vip pets vipets blippi pets pets english play with pets learn about pets vipets english kids pets baby pets pets movie pets songs angry pets pet animals animals animal sounds pet animal animal farm animals animals for kids funny animal cute animals cute animal animal video animal name dogs cats dog training


iKeyPets - it's all about pets! முழுக்க முழுக்க செல்லப்பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகளுக்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படும் ஒரு சேனல். அதேநேரம், மிருகங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் நீங்கள் முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றைத் தாண்டி வருவதற்கான ஆலோசனைகள், பிராணிகளின் ஆரோக்கியம், வளர்ப்பு மிருகங்களுக்காக உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் என்பன பற்றிய தகவல்களையும் உங்களுக்குத் தொடர்ச்சியாகத் தந்து வருகிறோம். மேலும், வளர்ப்புப் பிராணி என்பதையும் தாண்டி, அதையே உங்கள் தொழிலாக மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் எமது சேனலின் மற்றொரு கோணம்தான்! உலகிலேயே விசேஷமான நாய் வர்க்கம் எது, பூனை உண்மையிலேயே சுத்தமான பிராணிதானா, மைனாக்களின் சிறப்பு இயல்பு எது, உலகிலேயே மிக அரிதான வீட்டில் வளர்க்கக்கூடிய மீன் எது, மான்களை வீட்டில் வளர்ப்பதற்கு என்ன வழி... இதுபோன்ற சகலவிதமான தகவல்களையும் தன்னிச்சையாகவும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கவும் தந்து வருகிறோம். iKeyPets - it's all about pets! For Promotion Contact 94444 50037