Astro Secrets channel logo Astro Secrets
  • Custom URL: @vijayaluckumi5054
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 1.57K
  • Video Views: 143
  • # videos: 7
  • Date Created: 2017-06-08
  • Date Updated: 2024-06-21
Views per video: 20
Keywords: Ammavin samayal cooking kolam rangoli art story vegetable carving fun


செம்மொழியாகிய நம் தமிழ் மொழி பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏 உணவே மருந்து. மருந்தே உணவு என்ற முன்னோர் வாக்கின்படி நாம் தினசரி 🔥🔥🔥சமைக்கும் உணவினை எவ்வாறு சத்து மற்றும் ருசி நிறைந்ததாக சமைப்பது என்பதைப் பற்றி எனது📺 சேனலில் அமுதினும் இனிதான நம் தாய்மொழியாம் 🇮🇳தமிழ்மொழியில் தொகுத்து வழங்கியுள்ளேன்.🙆 இலகுவாய் போட எளிதான🌺⭐💢 கோலங்கள், மற்றும் 💁👦👫குட்டீஸ்களுக்காக ஸ்பெஷல் தோசைகள், 🐮🐷 💩கார்ட்டூன் ஆர்ட்ஸ் , காய்கனியில் 🐸🐒விலங்கு மற்றும் 🐤🐦பறவை வடிவங்கள் ஆகியவை எனது சேனலில் இடம் பெற்றுள்ளது. சேனலை 👍Subscribe செய்து 👏👏ஆதரிக்கும்படி தமிழ் சகோதர சகோதரிகளை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.🙏 🙏🙏 வாழ்க வளமுடன்! Madurai samayal.✌ kmathan212@gmail.com