Annapurani Arasu Amma channel logo Annapurani Arasu Amma
  • Custom URL: @annapuraniarasuamma
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 40.6K
  • Video Views: 8.71M
  • # videos: 776
  • Estimated Earnings: $2.18K - $34.82K
  • Category: Lifestyle Religion Society
  • Date Created: 2016-12-20
  • Date Updated: 2024-07-17
Audience activity: 214
Views per video: 11.22K
Audience growth speed: 14
Keywords: spiritual speeches in tamil spiritual meditation tamil Meditation in tamil vasi yogam in tamil தியானம் how to meditate tamil enlightenment tamil spirituality tamil spiritual videos in tamil spirituality in tamil Iyarkai Oli Iyarkai Oli Annapurani Arasu Iyarkai Oli Arasu Iyarkai Oli foundation Meditation Spirituality enlightenment Kundalini vasi yoga Annapurani arasu amma Iyarkai oli arasu annapoorani arasu amma annapoorani arasu annapurani arasu


கலி சூழ்ந்த இந்த பூவுலகை புனிதமாக்க அனைத்தையும் இயக்கும் அந்த ஆதிசக்தி தாயே அன்னபூரணி அரசம்மாவாக அவதாரம் கொண்டுள்ளார். தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள சாபங்களையும், ஊழ்வினைகளையும், தீரா நோய் நொடிகளையும் தீர்த்து அவர்கள் வாழ்வை வரமாக்கி அவர்களுக்கு முக்தி அளிக்கவே திருவண்ணாமலை கீழ்ப் பெண்ணாத்தூரில் கோவில் கொண்டுள்ளார் நம் அன்னை அன்னபூரணி அரசு. அவதார அன்னையிடம் பக்தியுடன் வந்து அன்னையின் ஆசியை பெறுபவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். அன்னபூரணி அரசு திருக்கோயில் ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் தொடர்புக்கு : + 91 9003095565, +91 90432 27441