Grandeurs Plus channel logo Grandeurs Plus
  • Custom URL: @grandeursplus
  • Country: India 🇮🇳
  • Description language: Tamil

  • YouTube channel type
  • Audience: 77
  • Video Views: 17.73K
  • # videos: 113
  • Category: Entertainment Health Lifestyle
  • Date Created: 2022-05-04
  • Date Updated: 2024-03-21
Audience activity: 230
Views per video: 156


Hi! This is Janaki, Here to share and discuss the basic points of our life journey such as the main courses of physical and mental health, entertainment, stories, food etc. This is the general channel and portraits the main ideas for our day to day life activities. It is the combined one of all flavours. வாழ்க நலமுடன்! வணக்கம்! நான் ஜானகி, மனித வாழ்வு தேடலின் துவக்கம். அத்தேடல் முடிவில்லாதது. வாழ்வில் தேவையை கண்டறிந்தால் தேவையற்றதை விலக்கலாம். தேவையற்ற குணங்களை விலக்கினால் வாழ்வு மலரும். வாழத் தெரியாதவரின் வாழ்க்கை வலையில் விழுந்த வீட்டில் பூச்சி. சிந்திக்கவும் தெரியாமல் சிறகடிக்கவும் தெரியாமல் சிறைப்பட்டுப் போகும். வாழ்வோம், பல வண்ணங்களுடன் வண்ணத்துப்பூச்சியாய்! நம் வாழ்க்கை நம் கையில் என்பதை எந்த ஆசிரியரும் வந்து நமக்கு பாடங்கள் நடத்த தேவையில்லை. நம் வாழ்க்கை நம் கையில் என்பதை புரிந்துகொள்ளாதவரை வாழ்க்கையில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் காண முடியாது. கதைகள், உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் , சமையல் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.