Логотип каналу STK MATHS STK MATHS
  • Кастомний URL: @stkmaths
  • Країна: Індія 🇮🇳
  • Мова опису: Тамільська

  • Тип YouTube каналу
  • Аудиторія: 304K
  • Перегляди відео: 77.91M
  • # відео: 4 094
  • Приблизний дохід: $19.48K - $311.62K
  • Категорія: Знання
  • Глобальний рейтинг: 196054
  • Рейтинг в країні: 37852
  • Дата створення: 2020-08-04
  • Дата оновлення: 2024-07-13
Активність аудиторії: 256
Переглядів на відео: 19.03K
Швидкість зростання аудиторії: 211
Ключові слова: mathsthirumalaikumar stkmaths 10th maths tamil medium 10th maths 10th maths tamil medium stk maths


வணக்கம் மாணவர்களே..! தமிழ் வழியில் கணிதம் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த STK MATHS YOUTUBE சேனல். இந்த சேனலில் அனைத்து கணக்குகளையும் நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத்தேர்வினை எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டு கணக்குகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலை பார்க்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு நமது சேனலை அறிமுகம் செய்து வையுங்கள். நீங்கள் இந்த சேனலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் நிச்சயம் இந்த சேனல் மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்... 04.08.2020 000K Subscribers 05.04.2022 050K Subscribers 19.08.2022 100K Subscribers 22.01.2023 150K Subscribers 25.07.2023 200k Subscribers 06.12.2023 250k Subscribers 06.07.2024 300k Subscribers