Логотип каналу சித்தர்களின் ராஜ்ஜியம் சித்தர்களின் ராஜ்ஜியம்
  • Кастомний URL: @sithargalinrajiyam
  • Країна: Індія 🇮🇳
  • Мова опису: Тамільська

  • Тип YouTube каналу
  • Аудиторія: 14.1K
  • Перегляди відео: 901.2K
  • # відео: 79
  • Приблизний дохід: $225 - $3.6K
  • Категорія: Музика Музика Азії Релігія Суспільство
  • Дата створення: 2019-12-26
  • Дата оновлення: 2024-06-27
Активність аудиторії: 63
Переглядів на відео: 11.41K
Ключові слова: Sithargal Rajiyam சித்தர்கள் ராஜ்ஜியம் பொதிகை போகர் அகஸ்தியர் Bohar சித்தர்கள் Boganathar அகத்தியர் குருமுனி சித்தர் பாடல்கள் ஞானம் பதினெண் சித்தர்கள் ஶ்ரீ போகர் சித்தர்கள் திருமூலர் இராமதேவ சித்தர்


தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சித்தர்களுக்கு என்று தனித்துவமான ஓர் இடம் உண்டு. பல துறைகளில் சித்தர்கள் பாடியுள்ள பாடல் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொக்கிஷங்கள். மானுட குலத்தை பிரித்தாளும் சாதி சமயம் இனம் மதம் போன்றவற்றை சாட்டையடி வார்த்தைகளால் சாடி மானுட ஒற்றுமைக்கு வழி தேடிய அமைதி புரட்சியாளர்களே நம் சித்தர்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர் பாடல் விளக்கங்களையும் தமிழில் பல நூல்கள் வெளிவந்துள்ளன பல அரிய ஆய்வு நூல்களும் படைக்கப்பட்டுள்ளன சித்தர்களைப் பற்றி பல தவறான கருத்துகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை தேடிய பயணமே இந்த சித்தர்கள் ராஜ்ஜியம். சமூக ஆன்மிகப் புரட்சி கருத்துக்களை பரப்பி சித்தர்கள் நாத்திகர்கள் என்றும் சில பொய்யான வதந்தி மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள் சித்தர்கள் பல அபூர்வ பாடல்கள் சுவடுகள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையாக சித்தர்கள் பற்றிய உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதே இந்த சித்தர்கள் ராஜ்யத்தின் நோக்கம். #SithamTV #Sithargalinrajjiyam #சித்தர்களின்ராஜ்ஜியம் #சித்தம்டிவி